SP Velumani : ‘போலீசார்கள் அ.தி.மு.க பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் யார், யார் என்று கேட்கின்றார்கள் என்று தகவல்கள் வருகின்றது. அவர்களுக்கு கொடுத்து விடுங்கள். மேலும் காவல் துறையினர், அவர்களின் வேலையை செய்வது இல்லை, தி.மு.க விற்கு வேலை செய்வதை மட்டுமே பார்க்கின்றார்கள்’