Shane Warne: ஷேன் வார்னே இறப்புக்கு காரணமாக இருந்த இந்திய போதை மருந்து? வெளியான அதிர்ச்சி தகவல்
8 months ago
6
ARTICLE AD
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்பின் ஜாம்பவான் வீரரான ஷேன் வார்னே, கடந்த 2022ஆம் ஆண்டில் கோ சாமுய் தீவில் விடுமுறையில் இருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழ்ந்தார். 52 வயதில் உயிரிழந்த அவரது இறப்புக்கு இந்தியாவை சேர்ந்த போதைபொருள் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.