<p>டாஸ்மாக் பணி நியமனம், போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனை என்கிறார்கள் ஆனால் எந்த முதல் தகவல் அறிக்கை என்பதை சொல்லவே இல்லை. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். </p>