Seeman vs Periyar: போலீஸ் குவிப்பு.. சீமான் வீடு முன்பு நொடிக்கு நொடி பரபரப்பு..!

11 months ago 7
ARTICLE AD
பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில், அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் சீமான் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதனிடையே பாதுகாப்புக்காக நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
Read Entire Article