Seeman About Nirmala Sitharaman: ’நிர்மலா சீதாராமனை சந்திக்கவே இல்லை! நடந்தது என்ன தெரியுமா?’ சீமான் பரபரப்பு பேட்டி!
8 months ago
8
ARTICLE AD
”வேதாரணியத்தில் வேட்பாளரை அறிவித்ததாக நீங்கள்தான் சொல்லி இருந்தீர்கள். தனித்து போட்டியிட போகிறேன் என்று இதில் தெரிகிறது. கூட்டணி வைக்க போகிறேன் என்றால் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்கப்போகிறேன்” என சீமான் விளக்கம் அளித்து உள்ளார்.