<p>சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.</p>
<p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (அக்.8ஆம் தேதி) முதல் வரும் 18ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. ஆசிரியர் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/will-lack-of-sleep-cause-weight-gain-235981" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>