Sanju Samson: என்னை தேர்வு செய்த ராகுல் டிராவிட் அணியின் கேப்டனாக உள்ளேன் - சஞ்சு சாம்சன் பெருமிதம்
9 months ago
8
ARTICLE AD
Sanju Samson: 2013இல் ஒரு வீரராக விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு என்னை தேர்வு செய்தவர் ராகுல் டிராவிட். தற்போது அவர் அணியின் பயிற்சியாளராக இருக்க, நான் கேப்டனாக செயல்படவுள்ளேன் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.