Salem Power Shutdown: மக்களே உஷார்... சேலத்தில் நாளை (20.05.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது

7 months ago 5
ARTICLE AD

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 20-05-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாளைய மின்தடை பகுதிகள்:

மல்லுார் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

திப்பம்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, சூரியூர், தும்பல்பட்டி, அடிமலைப்பட்டி, சாமகுட்டப்பட்டி, நுாலாத்துக் கோம்பை, ஜல்லுாத்துப்பட்டி, கம்மாளப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

வேம்படிதாளம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

மேட்டுக்காடு, கொழந்தான்வளவு, நடுவனேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

பேளூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

குறிச்சி, ரங்கனுார், சி.என்.பாளையம், வேட்டைக்காரனுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

சிங்கிபுரம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

சோமம்பட்டி, ஊத்தங்கரை, வண்ணாத்திக் குட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

Read Entire Article