Salem Power Shutdown: சேலம் மக்களே உஷார் ! நாளை தலைவாசல், தம்மம்பட்டி பகுதிகளில் மின்தடை - காரணம் என்ன?

6 months ago 4
ARTICLE AD

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல், தம்மம்பட்டி  துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 20-06-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தலைவாசல் துணை மின்நிலையம் பராமரிப்பு

மின்தடை பகுதிகள்

தலைவாசல், ஆறகளூர், ஆரத்தி, அகரம், வேப்பம்பூண்டி,  புளியங்குறிச்சி, சித்தேரி, இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய்
தென்குமரை, தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான் வடக்கு, மணிவிழுந்தான் தெற்கு, பட்டுத்துறை
நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்துார், புத்துார், நாவலுார், தியாகனுார், காமக்கா பாளையம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.

தம்மம்பட்டி துணைமின் நிலையம்

தம்மம்பட்டி நகரம், ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதுார், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைகிணறு, கீரிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.

Read Entire Article