Salem Power Cut : சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை 22.01.2026 மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் 6 மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அஸ்தம்பட்டி துணை மின் நிலையம்:

அஸ்தம்பட்டி, காந்தி சாலை, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னத்திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கொண்டப்ப நாயக்கன்பட்டி, கோரிமேடு, ராமகிருஷ்ணா சாலை, அழகபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம் மற்றும் ஏற்காடு.

தும்பிப்பாடி துணை மின் நிலையம்:

மேல்காமாண்டப்பட்டி, ஓமலூர் நகர், தோட்டம்பட்டி, தின்னப்பட்டி, தும்பிப்பாடி, கோட்டங்கல்லூர், ஓலைப்பட்டி, கருப்பணம்பட்டி, வடக்கம்பட்டி, காமலாபுரம், சிக்கனம்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, பெரிய சாத்தப்பாடி, கட்ட பெரியாம்பட்டி, பல்பாக்கி, குண்டுக்கல், காமாண்டப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சகாளிப்பட்டி, தாரபுரம், சின்னத்திருப்பதி, சின்ன சாத்தப்பாடி, ஐ.மாரமங்கலம், புக்கம்பட்டி, செம்மனூர், தீவட்டிப்பட்டி, கருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, அரங்கனூர், பச்சனம்பட்டி, எம்.என்.பட்டி, வாழதாசம்பட்டி மற்றும் கூகுட்டப்பட்டி.

கொளத்தூர், சத்யா நகர், பூமலூர் துணை மின் நிலையங்கள்:

கொளத்தூர், சின்னமேட்டூர், லக்கம்பட்டி, சின்னதண்டா, நீதிபுரம், கோவிந்தபாடி, காவேரிபுரம், கருங்கல்லூர், சத்யா நகர், சுத்திசிலிப்பட்டி, கோட்டையூர், காரைக்காடு, எமனூர், கொங்கிரிப்பட்டி, கோரப்பள்ளம், புதுவேலமங்கலம், உக்கம்பருத்திக்காடு, பண்ணவாடி, சேத்துக்குளி, வெள்ளக்கரட்டூர், ஒட்டங்காடு, குரும்பனூர், சவேரியார்பாளையம், ஆலமரத்துப்பட்டி, குள்ளம்பாளையம், பூமலூர், செட்டியூர் மற்றும் பால்மலை.

ஐவேலி துணை மின் நிலையம்:

சங்கிரி நகர், சங்கிரி ரயில்வே ஸ்டேஷன், தேவண்ணக் கவுண்டனூர், சுண்ணாம்புக்குட்டை, ஐவேலி, ஒலக்கச்சினானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டி பாளையம், ஆவாரங்கம் பாளையம், வைகுந்தம், இருகலூர், வெள்ளையம் பாளையம் மற்றும் காளிகவுண்டம் பாளையம்.

தலைவாசல், நத்தக்கரை துணை மின் நிலையங்கள்:

தலைவாசல், கோவிந்தம்பாளையம், பெரியேரி, நத்தக்கரை, ஆறகலூர், ஆரத்தி அகரம், வேப்பம்பூண்டி, புலியங்குறிச்சி, சித்தேரி, இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான் வடக்கு, மணிவிழுந்தான் தெற்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஜானகிபுதூர், புதூர், நாவலூர், தியாகனூர் மற்றும் காமக்காபாளையம்.

கந்தம்பட்டி துணை மின் நிலையம்:

சிவாயபுரம், கந்தம்பட்டி, கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முக செட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தம்பட்டி, திருமலைகிரி, பூதூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, இளவாம்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம்.

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.