Republic Day 2025: குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி.. காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்கள்..!
11 months ago
7
ARTICLE AD
நாட்டின் 76-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் ராணுவத்தினர் நிகழ்த்த உள்ள சாகச நிகழ்ச்சியின் ஒத்திகை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒரே பைக்கில் 10-க்கு மேற்பட்டவர்கள் இணைந்து குழுவாக செய்யும் சாகசங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.