Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?

1 year ago 7
ARTICLE AD

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 19, 2024:

அன்பார்ந்த வாசகர்களே  பௌர்ணமி தினத்தில்  சந்திரன்  கும்பத்தில் பிரவேசிக்கும் இந்த நாளில்  உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்....

மேஷ ராசி

, அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே  சூரியன் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெறுகிறார்  நான்காம் அதிபதி பதினோராம் வீட்டில் இருந்து பார்வையிடுகிறார் ஆட்சி பெற்ற சூரியனை பௌர்ணமி யோகத்தில்  நீங்கள் நல்ல காரியங்களை தொடங்குங்கள்.  வெற்றி பெறும்.   நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் கூட சுப காரியங்களாக மாற வாய்ப்பு உண்டு.   சிக்கல்களை  தீர்க்கும் நாள்.   சங்கடங்கள் விலகும் நாள்.   மனதிற்கு பிடித்தவர்கள் விரும்பி வந்து பேசும் நாள்.

ரிஷப ராசி

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  ராசி அதிபதி  பத்தாம் வீட்டில்  சற்று பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய அளவிற்கு உங்களை பாதிக்காத ஒரு சம்பவங்கள் நடைபெறும்.   பிரிந்திருந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்.  இடம் நிலம் தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.   புதிய வாகனங்கள் வாங்கி மகிழ  ஏற்ற தினம்.   உடல்நிலை சீராகி நன்மை பெருகும் நாள்.   கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

மிதுன ராசி

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே தற்போது தான் உங்களுக்கு சந்திராஷ்டமும் விலகி இருக்கிறது  கடந்த இரண்டு நாட்களாக நீங்கள் பட்ட  சிக்கல்களைப் பற்றி யோசிக்காமல்.  அடுத்து வரவிருக்கும் அற்புதமான நாட்களை எண்ணி சந்தோஷப்படுங்கள் .   புத்துணர்ச்சி பெறுவீர்கள்  மனம் ஆரோக்கியமாக இருக்கும்.   குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவீர்கள்.   தந்தையாரின் ஆசீர்வாதம் உண்டு.   முன்னோர்களின்  அனுக்கிரகத்தால் நல்ல பல காரியங்கள் நடைபெறும்.

கடக ராசி

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே சந்திராஷ்டமம் உங்களுக்கு இருப்பதால்  சற்று கவனமாக இருங்கள்.   அதுவும் பௌர்ணமி சந்திராஷ்டமம்  சிறிய சண்டையாக இருந்தால் கூட நாலு பேருக்கு தெரிகிற மாதிரி  அது வர வாய்ப்பு உண்டு.  . ஆனாலும் எந்த சண்டையாக இருந்தாலும் உங்கள் கைதான் ஓங்கி இருக்கும்.   நீங்கள் நினைத்த காரியங்கள் நடைபெறும் சற்று பொறுமையாக இருங்கள்.    நீங்கள் உண்மையை பேச போய் அது மற்றவர்களுக்கு வேறு மாதிரியாக வாய்ப்பு உண்டு.   முடிந்தவரை மவுன விரதம் இருப்பது நல்லது.   எதிர்காலம் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்

சிம்ம ராசி

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே  ஆவணி மாதம் பிறந்து விட்டது  புதிய வேலைக்கு சேரலாமா  அல்லது இருக்கின்ற வேலையை பார்க்கலாமா என்று  யோசித்து கொண்டு இருக்கலாம்.   புதிய பல  சாதனைகளை படைக்க தயாராக இருங்கள்.   வெற்றிகள் குவியும் நாள்.   நிச்சயமாக நீங்கள் செய்யும் காரியங்களில் ஜெயம் எடுக்கப் போகிறீர்கள்.  பண வரவு அதிகரிக்கும் நாள்.

கன்னி ராசி

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே கேது பகவான் சஞ்சரிக்கிறார்  ஆறாம் வீட்டில் சந்திரன் பயணிக்கும் இந்த காலத்தில் எதிரிகளை அழிக்கக்கூடிய சக்தி   பிறக்கும்.  கடந்த கால சம்பவங்களை சற்று ஆசை போடும் காலம் இது.   பழைய நினைவுகளில் மூழ்கி இருப்பீர்கள்.   நிறைய சூரியனோடு ஆறாம் வீட்டு சந்திரன்  பௌர்ணயோகத்தில் இருப்பது  நாள்பட்ட நோய்கள் தீர்ப்பதற்கான காலம்.

துலாம் ராசி

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே  யார் நம்மை என்ன செய்வார்கள்  எங்கே என்ன நடக்கும்  மறைமுகமாக எதிரிகள் நம்மை தாக்குவார்களா என்றெல்லாம்  சற்று மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க வாய்ப்புண்டு ஆன்மீகத்தில்  நாட்டம் செல்லும்  பக்தியின் மூலம் கஷ்டங்களை சங்கடங்களை வெல்ல வாய்ப்புண்டு  விநாயகரை வழிபடுவதன் மூலம்  பிரச்சனைகள் விலகி சந்தோஷங்கள் பெருகும்.  உங்கள் ராசியை விட்டு கேது விளக்கம் காலத்தில் உங்களுக்கு நன்மை பிறக்கும்.

விருச்சிக ராசி

, அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே ஏற்கனவே குரு பகவான் ஏழிலிருந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.  தற்போது பத்தாம் இடத்தில் சூரியன் அரசு யோகத்திற்கான காலம்   வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்  தேர்வு மூலமாக வெற்றி பெற வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு வெற்றி செய்திகள் இந்த மாதம் வந்து சேரும்  புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள் கூட்டுத் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.   பட்டம் பதவிகள் உங்களைத் தேடி வரும்.

தனுசு ராசி

, அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே  தடைகள் விலகி  வெற்றி கொள்ளும் நாள்.  சங்கடங்கள் விலகி சந்தோஷம் பெருகும் நாள்.   புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.   பத்தாம் இடத்துக்கு எது உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வார்.   வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.   செல்வம் செல்வாக்கு உயரும்.   குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.

மகர ராசி

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  எதிர்காலத்தை குறித்த சிந்தனைகள் இருக்கும்.   உங்களுடைய வாழ்க்கையை சீர் செய்ய.  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் . .  அடுத்த கட்டங்களை திட உகந்த நாள் .   அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு அல்லது பூஜை அறையிலையோ  இஷ்ட தெய்வத்தை வணங்கும்போது  தடைகள் விலகி  தாமதங்கள் அகன்று  மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.

கும்ப ராசி

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே  ராசிக்குள்ளே சந்திரன் செல்வதால்  மதியம் வரை மகிழ்ச்சியாக இருப்பீர்கள்  நீங்கள் இயல்பாக பேசக்கூடிய வார்த்தைகள் கூட மற்றவர்களை காயப்படுத்தும் படி அமையும்  புகழ் கூடும் நாள்.   தனித்தன்மையாக விளங்குவீர்கள்.   மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.   மனதில் பட்டதை படபடவென்று பேசி பிறகு மாட்டிக்கொள்ள வாய்ப்புண்டு.   அமைதியோடு மௌனத்தை கடைபிடித்தால்  சிறப்பான நாளாக அமையும்.

மீன ராசி

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  கடன் தொல்லை அகலும் நாள்.   மறைமுகமாக எதிரிகள் வியாபாரத்தில் தொழிலிலோ உங்களுக்கு போட்டியாக இருந்தால்.   உங்களைக் கண்டு அஞ்சி அவர்கள் விலகக்கூடும்.   இந்த மாதம் முழுவதுமே போட்டி பொறாமைகள் அகன்று  வெற்றி கொழுப்பில் மூழ்கும் நேரம் தான் இது.   நல்ல காலம் பிறந்து விட்டது என்றே கூறலாம்.

Read Entire Article