Rashmika Mandanna: ‘காய்ச்சலோடு வருவார்.. தூக்கம் இல்லாமல் போவார்’ ராஷ்மிகாவை புகழ்ந்த சல்மான்!
8 months ago
6
ARTICLE AD
Rashmika Mandanna: சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விமர்சனங்களுக்கும், தவறான கருத்துகளுக்கும் ஆளாகும் ரஷ்மிகா மந்தனா, தனது வேலையில் ஒருநிமிடம்கூட சோர்வடையாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறார். இந்நிலையில், சல்மான்கான் அவரை பாராட்டியுள்ளார்.