Ramanathapuram: ’கவரிங் நகைகளுக்கு நகைக்கடன்! கூட்டுறவு சங்கத்தில் பலே மோசடி!’ கிளந்து எழுத விவசாயிகள்!

8 months ago 8
ARTICLE AD
இச்சங்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், உர மானியம், ஆடு, கறவை மாடு, வண்டி மாடு, சிமெண்ட் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும், நான்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
Read Entire Article