Ramadoss: ”நான் தவறு செய்துவிட்டேன்” ராமதாஸ் சொன்னது என்ன?

6 months ago 5
ARTICLE AD

பாமக நிறுவனர் ராமதாஸ் தான் அன்புமணியை அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு:

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்  ”தர்மபுரியில் நடைபெற்ற கூட்டதில் அன்புமணி ஒரு மாதகாலமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் ஏன் இந்த பதவி இறக்கம் என பேசியிருந்தார்.

இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிகாரர்களை திசை திருப்பும் முயற்சியாகும் தான் செய்த தவறுகளை மறைக்க அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார்.

தவறு செய்தது அன்புமணி அல்ல:

அன்புமணி தன்னுடைய 35 வயதில்  சத்தியத்தினை மீறி அவரை கேபினெட் அமைச்சராக்கினேன். தவறான ஆட்டத்தை அடித்து ஆடியது அன்புமணி தான் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகவில்லை என்று ராமதாஸ் பேசினார்.

Read Entire Article