Raayan twitter Review: ‘அடேங்கப்பா.. என்னங்க இது..’ ராயன் திரைப்படத்தின் ட்விட்டர் ரிவியூ இதோ!
1 year ago
7
ARTICLE AD
Raayan twitter Review: தனுஷ் நடித்து, இயக்கியிருக்கும் ராயன் திரைப்படம் சற்று முன் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் காலை காட்சி 9 மணிக்குத் தான் என்றாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் முன்கூட்டியே வெளியாகி, அதன் விமர்சனம் ட்விட்டரில் பதிவிடப்படுகிறது.