Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!

12 hours ago 1
ARTICLE AD

Puducherry Power Cut : புதுச்சேரி உயர் மின் அழுத்தப் பாதையில் சில பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 06-06-2026  காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் தடைபடுமென்று பொதுமக்களுக்கு மின்துறை அறிவித்துள்ளது.

நல்லாத்துார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

நல்லாத்துார்

செல்லஞ்சேரி

கீழ் குமாரமங்கலம்

நல்லவாடு

காட்டுப்பாளையம்

தென்னம்பாக்கம்

சந்திக்குப்பம்

புதுக்குப்பம்

ரெட்டிச்சாவடி

காரணப்பட்டு

புதுக்கடை

மதலப்பட்டு

இருசாம்பாளையம்

கிளிஞ்சிக்குப்பம்

துாக்கணாம் பாக்கம்

ராசபாளையம்

புதுபூஞ்சோலை குப்பம்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Read Entire Article