Premalatha Vijayakanth: சொன்னபடி வாழ்ந்து காட்டியவர் விஜயகாந்த்! பணத்துக்காக பிற மொழிகளில் நடித்ததில்லை - பிரேமலதா

9 months ago 8
ARTICLE AD
திண்டுக்கல் மாநகரில் நாகல்நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா கட்சி கொடி வெள்ளி விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுகூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், "தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என வாழ்ந்து காட்டியவர் விஜய்காந்த். சில நடிகர்கள் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் நடிக்கின்றனர்" என மறைமுகமாக விஜய்யை சாடினார். இந்த விழாவில் பிரேமலதா பேசிய வீடியோ
Read Entire Article