Prakash Raj Mother : நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா காலமானார்!

2 weeks ago 5
ARTICLE AD
<p>நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா இன்று தனது 86 வயதில் வயது மூப்பின் காரணமாக காலமாணார். தென் இந்திய திரை பிரபலங்கள் அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள். ஸ்வர்ணலதா அவர்களின் உடல்&nbsp; பெங்களூரில் பிரகாஷ் ராஜ் இல்லத்தில்&nbsp; இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-grow-pista-in-pot-254671" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>&nbsp;</p>
Read Entire Article