Portugal Vs Scotland: ரொனால்டோவின் இறுதி நிமிட கோல்.. ஸ்காட்லாந்தை வீழ்த்திய போர்ச்சுகல்!
1 year ago
7
ARTICLE AD
Cristiano Ronaldo: கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க, போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் UEFA நேஷன்ஸ் லீக் மேட்ச்சின் ஓர் ஆட்டம் போர்ச்சுகலில் இன்று நடந்தது.