Plane Crashed: நேபாளத்தில் கோர விமான விபத்து..திக்..திக்..காட்சிகள்!

1 year ago 23
ARTICLE AD
நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அதன் ஓடுதளத்தில் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விபத்துக்குள்ளானது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 19 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read Entire Article