PBKS vs CSK:PBKS vs CSK: பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்! 220 ரன்கள் எடுக்குமா சென்னை அணி?

8 months ago 5
ARTICLE AD

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சார் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 220 இலக்காக உள்ளது.

சென்னை - பஞ்சாப் போட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களை சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் காத்திருக்கிறது தொடர். சென்னை, மும்பை அணியின் கிரிக்கெட் போட்டி என்றால் ரசிகர்களுக்கு குஷிதான். சென்னை அணி ஒரு போட்டியை தவிர விளையாடிய மற்ற போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது. சென்னை அணி மீண்டும் வெற்றி பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

22-வது லீக் போட்டி

இந்தத் தொடரின் 22-வது லீக் போட்டி, பஞ்சாபில் உள்ல Maharaja Yadavindra Singh International கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.  ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியை ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

சென்னை அணியில் அபார பந்து வீச்சு

பஞ்சாப் அணியின் அதிரடி பேட்டிங்

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்துள்ளது.

Read Entire Article