Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று

1 month ago 3
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஹனிமூனுக்கு வந்த வர்ஷினி:

அதாவது இசை விஷால் மற்றும் ஸ்ரீஜா ராகவ் ஆகியோர் ஏற்காட்டுக்கு வந்து இறங்கிய நிலையில் அடுத்ததாக வர்ஷினியும் இங்கு வந்து இறங்க ஸ்ரீஜா அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு ராகவ் நான் தான்  வர்ஷினியை இங்க வர வைத்தேன். நாங்க ரெண்டு பேரும் தான் வாழ்க்கையில் சேர்ந்து வாழ போறோம் என சவால் விடுகிறான். மேலும் இருவரும் சேர்ந்து ஸ்ரீஜாவை வெளியே துரத்தி விடுகின்றனர்.

காதலைச் சொன்ன இசை:

அதன் பிறகு ஃபயர் கேம்ப் நடக்க இசை விஷாலுக்கு ரோஸ் கொடுத்து காதலை வெளிப்படுத்துகிறாள். ஸ்ரீஜா ஜூஸில் போதை மருந்தை கலந்து ராகவ்வுக்கு கொடுக்க முயற்சி செய்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article