ARTICLE AD
OTT Thriller Movie: நெட்ஃபிக்ஸ்ல இன்னொரு த்ரில்லர் திரைப்படம் நேரடியா ஸ்ட்ரீமிங்ல வரப்போகுது. ஆரம்பத்துல இந்த வருஷம் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தோட ஸ்ட்ரீமிங் தேதியை, வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அந்த ஓடிடி நிறுவனம் அறிவிச்சிருக்கு. சைஃப் அலி கான், ஜெய்தீப் அஹ்லா வத் இதுல நடிச்சிருக்காங்க.
