OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து - அடித்தது ஜாக்பாட், இரட்டை இலை விவகாரம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
1 year ago
8
ARTICLE AD
<p><strong>OPS ADMK:</strong> அதிமுகவின் இரட்டை இலை சின்ன விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரத்திற்குள் வழக்கை முடிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p>