NZ vs PNG, T20 Worldcup: வீசிய 4 ஓவர்களும் மெய்டன் - 24 பந்துகள், 0 ரன்கள், 3 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் ஃபெர்குசன் புதிய சாதனை
1 year ago
6
ARTICLE AD
<p><strong>NZ vs PNG, T20 Worldcup:</strong> ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து வீரர் <span>லாக்கி பெர்குசன் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி போட்டியில் அவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன்னை கூட விட்டுக் கொடுக்காமல், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 ஓவர்களையும் மெய்டனாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.</span></p>