NTK Seeman: சீமான் மீது நவடிக்கை எடுங்க.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

11 months ago 7
ARTICLE AD
<p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கும் கருத்துகள், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.&nbsp;</p> <p>பெரியார் மீது அவதூறு பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் புகாரளித்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p>
Read Entire Article