Nivetha Pethuraj: போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் - வீடியோ

1 year ago 6
ARTICLE AD
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் இது கண்டிப்பாக உண்மையல்ல என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் போலீசார் குரோஸ் அணிந்திருப்பதால், வீடியோவை பார்த்தவர்கள் அனைவரும் இது ஒரு விளம்பர ஸ்டண்ட் என்று நினைக்கிறார்கள். இந்த வீடியோவில் நிவேதா நன்றாக நடிக்கிறார் என மற்றவர்கள் கிண்டலாக கூறி வருகின்றனர்.
Read Entire Article