New Education Policy: தமிழ் வேண்டாமா? அரசியல் ஆதாயத்தைவிட தமிழக மாணவர்களின் நலனே முக்கியம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

1 year ago 7
ARTICLE AD
<p>அரசியல் ஆதாயத்தைவிட தமிழக மாணவர்களின் நலனே முக்கியம் என்பதை வலியுறுத்துவதாக, முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.</p>
Read Entire Article