Music Director D.Imman: அடுத்தடுத்து ஹேக் செய்யப்படும் பிரபலங்களில் ட்விட்டர் கணக்கு! என்ன தான் நடக்கிறது?
9 months ago
6
ARTICLE AD
Music Director D.Imman: இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாத பல பதிவுகள் அதிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.