<p>” ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் எவ்வளவு ஆபத்தானது.!” அது தவறு என்பது உலகு அரசியலுக்கு தெரியும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> தெரிவித்துள்ளார். </p>
<p>மேலும் ஒரு தமிழன் பிரதமராக முடியுமா எனவும் அதற்கு தயாராக வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். </p>