MK Stalin: அமெரிக்காவில் இறங்கிய முதல்வர்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்!

1 year ago 7
ARTICLE AD
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விமான நிலையத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் உள்ளிட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Read Entire Article