MK Stalin Election Campaign: முதல்வர் ஸ்டாலின் 20 நாள் சூறாவளி பிரச்சாரம்.. எங்கு எப்போது தொடக்கம், முடிவு? - முழு பயண விவரம் பட்டியல் இதோ

2 weeks ago 3
ARTICLE AD

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குகிறார். திருவாரூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர், 21ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் நிறைவு செய்கிறார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி, வேட்புமனுத்தாக்கல், வேட்பாளர் பட்டியல் என பெரிய கட்சிகள் மும்முரமாக வேலை செய்து வருகின்றன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்கள் பட்டியல், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து மயிலாப்பூரில் இருந்து தமிழிசையை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சார பயண விவரம் வெளியாகியுள்ளது. 20 நாள் சூறாவளி பிரச்சாரத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். அதன்படி, திருவாரூரில் ஏப்ரல் 2ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் முதலமைச்சர் 21ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் நிறைவு செய்கிறார். ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.

முதலமைச்சர் பிரச்சார பயண விவரம்

02.04.2026
காலை
மாலை - திருவாரூர்   பொதுக்கூட்டம்

03.04.2026
காலை - ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டம்
மாலை - திருவெறும்பூர்  பொதுக்கூட்டம்

04.04.2026
காலை - கரூர்  பொதுக்கூட்டம்
மாலை - திருவெறும்பூர் பொதுக்கூட்டம் மற்றும் திருச்சி மாநகராட்சியில் Road Show

05.04.2026
காலை - நாகர்கோவில் பொதுக்கூட்டம்
மாலை - திருநெல்வேலி பொதுக்கூட்டம்

06.04.2026
காலை - வேட்புமனு தாக்கல்
மாலை - திருவள்ளூர் பொதுக்கூட்டம்

07.04.2026
காலை - மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டம்
மாலை - சூலூர் பொதுக்கூட்டம் மற்றும் Road Show

08.04.2026
காலை - பரமத்தி வேலூர் பொதுக்கூட்டம்
மாலை - ஈரோடு பொதுக்கூட்டம்

09.04.2026
காலை - தருமபுரி பொதுக்கூட்டம்
மாலை - கிருஷ்ணகிரி பொதுக்கூட்டம்

10.04.2026
காலை - வேலூர் பொதுக்கூட்டம்
மாலை - ஆரணி பொதுக்கூட்டம்

11.04.2026
காலை - சிவகங்கை பொதுக்கூட்டம்
மாலை - மதுரை

12.04.2026
காலை - விருதுநகர் பொதுக்கூட்டம்
மாலை - சங்கரன்கோவில் பொதுக்கூட்டம்

13.04.2026
காலை - தஞ்சாவூர் பொதுக்கூட்டம்
மாலை - மயிலாடுதுறை

14.04.2026
காலை - நெய்வேலி பொதுக்கூட்டம்
மாலை - விழுப்புரம்

15.04.2026
காலை -  அணைக்கட்டு பொதுக்கூட்டம்
மாலை - இராணிப்பேட்டை பொதுக்கூட்டம்

16.04.2026
காலை - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டம்
மாலை - சேலம் பொதுக்கூட்டம்

17.04.2026
காலை - ஆண்டிபட்டி பொதுக்கூட்டம்
மாலை - திண்டுக்கல் பொதுக்கூட்டம்

18.04.2026
காலை - இராமநாதபுரம் பொதுக்கூட்டம்
மாலை - விளாத்திகுளம் பொதுக்கூட்டம்

19.04.2026 - செங்கல்பட்டு பொதுக்கூட்டம்

20.04.2026 - பெரம்பலூர் பொதுக்கூட்டம்

21.04.2026
காலை - ஸ்ரீபெரும்புதூர்
மாலை - கொளத்தூர்

Read Entire Article