MK Stalin Delhi Visit: அடுத்து யார் ஆட்சி? - டெல்லியில் மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

2 years ago 22
ARTICLE AD
டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி வந்தடைந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
Read Entire Article