Meiyazhagan Review : ‘என்ன ஆனது கத்திரிக்கோல்? எங்கே போனது கடிகாரம்?’ ‘மெய்யழகன்’ மெய்யாலுமே எப்படி? முழு விமர்சனம்!
1 year ago
7
ARTICLE AD
Meiyazhagan Review : ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை என சம்மந்தமே இல்லாத ஜானரில் எல்லாம் படம் படம் எடுத்து ஆடுகிறது. சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இடங்களில் வருகிறது. ஆனால், அதை அடைய பல இடங்களை கடக்க வேண்டியிருக்கிறது’