MDMK: மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.. வைகோ ஆவேச பேச்சு!

1 year ago 21
ARTICLE AD
மத்திய அரசை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகம் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
Read Entire Article