Mayiladuthurai Power Shutdown (30.09.2026) : இன்னைக்கு உங்க ஊர்ல கரண்ட் இருக்கா இல்லையா? - முழு லிஸ்ட் இதோ!

1 month ago 5
ARTICLE AD

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (39.09.2026) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மயிலாடுதுறை இயக்குதலும் பராமரித்தலும் கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு துணைமின் நிலையங்களில் இன்றைய தினம் மாதாந்திர பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, இன்று செப்டம்பர் 30, 2026 (30.09.2026) புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சில குறிப்பிட்ட மின்பாதைகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மயிலாடுதுறை மின் வாரிய செயற்பொறியாளர் பொறிஞர். ஷே. சாஹுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்தல், மரக்கிளைகளை அப்புறப்படுத்துதல் மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்கான முன்எச்சரிக்கை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக இந்த மின்தடை அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் துணைமின் நிலையங்கள் விவரம்

இன்றுஷசெப்டம்பர் 30-ம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் துணைமின் நிலையங்கள், அவற்றின் மின்பாதைகள் (Feeders) மற்றும் பாதிக்கப்படும் ஊர்களின் விவரங்கள் பின்வருமாறு.

நீடூர் துணைமின் நிலையம்

நீடூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட 11 கே.வி. வாட்டர் வொர்க்ஸ் மின்பாதையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கீழ்க்காணும் ஊர்களில் மின்சாரம் நிறுத்தப்படும்:

* கருவன்குடி

* அருவாப்பாடி

* வைபட்டவர்த்தி

* கொண்டல்

* மேலநல்லூர்

* நடராஜபுரம்

* மன்னிபள்ளம்

* வில்லியநல்லூர்

மயிலாடுதுறை துணைமின் நிலையம்

மயிலாடுதுறை துணைமின் நிலையத்தின் அருவாப்பாடி மின்பாதைப் பகுதிகளில் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடைபடும்.

* வேலூர்

* அரிவலூர்

* எலந்தங்குடி

* அகரகீரங்குடி

* அக்கலூர்

* பாரதிநகர்

* வண்டிகார தெரு

* MRM மில் பகுதிகள்

பெரம்பூர் துணைமின் நிலையம்

பெரம்பூர் துணைமின் நிலையத்தைச் சேர்ந்த ஆத்தூர் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

* பாலூர்

* எடக்குடி

* ஆத்தூர்

* கூத்தனூர்

* புரத்தாங்குடி

* பன்னையநல்லூர்

* வாளுர்

மணக்குடி துணைமின் நிலையம்

மணக்குடி துணைமின் நிலையத்தின் 11 கே.வி. வேப்பங்குளம் மின்பாதைக்குட்பட்ட பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும்.

* சாவடி

* மொழையூர்

* ஆனந்ததாண்டவபுரம்

* ஆற்காடு

* ராதாநல்லூர்

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மேற்குறிப்பிட்டுள்ள துணைமின் நிலையங்கள் மற்றும் மின்பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் முழுமையாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் தங்களது அத்தியாவசிய மின் தேவைகளை (நீர் சேமிப்பு, மின்சாதனப் பயன்பாடுகள் போன்றவை) முன்னதாகவே திட்டமிட்டு நிறைவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டது

நிர்வாகக் காரணங்கள் அல்லது வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப மின்தடை செய்யப்படும் தேதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article