Maharashtra NCP: பரபரப்பு..! மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் சுட்டுக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் கைது

1 year ago 7
ARTICLE AD
<p><strong>Maharashtra NCP:</strong> மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர், பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் சூழலில் முக்கிய அரசியல் கட்சி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
Read Entire Article