Madurai Power Shutdown ; மதுரையில் இன்று (19.08.2025) பல இடங்களில் மின்தடை.. லிஸ்டை உடனே பாருங்க !

4 months ago 5
ARTICLE AD

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( ஆகஸ்ட் 19, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

madurai power shutdown - மின்தடை செய்யப்படும் பகுதிகள்

பனையூர் - ஆவின் பால் பண்ணை -

ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, ஐராவத நல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி அய்யனார் புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், அனுப்பானடி ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு.

மாணிக்கம்பட்டி - உசிலம்பட்டி

உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள் மற்றும் மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.

அலங்காநல்லூர் - சிறுவாலை

அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல் சுகர் மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, சின்னக்கவுண்டம்பட்டி,  அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னனம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.

தெப்பக்குளம் பகுதி

தெப்பக்குளம் தெற்கு அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி - தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு, காமராஜர் ரோடு, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில், அழகர் நகர், குருவிக்காரன் ரோடு,  ஏ.பி.டி., சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்., ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்னக் கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபு ரம், பிஸ்சர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் முதல் ஆறு தெருக்கள், கான் பாளையம் முதல் இரு தெருக்கள், மைனா தெப்பம் முதல் மூன்று தெருக்கள், கிருஷ்ணாபுரம், மேல அனுப்பானடி கிழக்கு,  தமிமுன் தெரு, என்.எம்.ஆர்., புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள்.

சிம்மக்கல் - ஆரப்பாளையம் - செல்லூர் பகுதிகள்

சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் முதலாவது, 2வது தெருக்கள், ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு,  கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கயற்கண்ணி வளாகம், அழகரடி முதல் மற்றும் 4வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ்., காலனி, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு முதல் மற்றும் 2வது தெரு, பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே, தாகூர் நகர், பாலம் ஸ்டேஷன் ரோடு, குலமங்கலம் மெயின் தாகூர் நகர், அய்யனார் கோவில் தெரு, செல்லுார் அறுபது அடி மெயின் ரோடு,  நான்கு சித்திரை வீதிகள், மேல, கீழப்பட்டமார் தெருக்கள், நான்கு ஆவணி மூலவீதிகள், வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி,  மறவர் சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, மேல, கீழ்நாப் பாளையம் தெருக்கள், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, அனுமார் கோவில் படித்துறை,  வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைப்பொட் டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, திருமலைராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்குவெளி வீதி, தெற்கு காவல் கூடத்தெரு, மேலக்கோபுர வீதி.

நாட்டார்மங்கலம் - இடையபட்டி

நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம்,  கொட்டங்குளம், இடையபட்டி.

கருவனூர் - சத்திரப்பட்டி பகுதி

துாயநேரி, மாத்துார், வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனூர், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.

Read Entire Article