Madurai Power Shutdown (21.09.2024): மதுரை மக்களே உஷார்... நாளை பவர் கட் - எங்கெல்லாம் தெரியுமா...?

1 year ago 8
ARTICLE AD

Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மதுரை மாநகராட்சி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள இடங்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதி, அண்ணா பேருந்துநிலையம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மதிச்சியம், மாநகராட்சி அலுவலகம், மடீட்சியா, கருப்பாலை, எஸ்.பி.ஐ குடியிருப்பு பகுதி, காந்திநகர், மதிச்சியம், செனாய் நகர், பனகல் ரோடு, அமெரிக்கன் காலேஜ், அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், மாரியம்மன் கோயில் தெரு, ஓ.சி.பி.எம் பள்ளி, பி.எஸ்.என்.எல்., யூனியன் கிளப், தமுக்கம், சேவாலயம் ரோடு, ஆர்.எஸ்.மண்டபம், கான்சாரா மற்றும் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளும் அடங்கும்.

அனுப்பானடி, மேலே அனுப்பானடி, தாய் நகர், ஆசிரியர் காலனி, ஜராவதநல்லூர், கல்லம்பலம், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், அழகாபுரி, காமராஜர் தெரு, முந்திரி தோப்பு, ஆசிரியர் காலனி, கங்கா நகர், தமிழன் தெரு, ஆவின் பால் பண்ணை, ஹவிசிங் போர்டு.

மாட்டுத்தாவணி,  கே.கே.நகர், லேக் ஏரியா, அண்ணாநகர், வைகை காலனி, 80 அடி ரோடு, சுகுணா ஸ்டோர், யானை குழாய், வைகை அபார்ட்மெண்ட், ஹவுசிங் போர்டு,  ராமவர்மாநகர், புதூர், மேலமடை, அன்பு நகர் சதாசிவா நகர், அழகர்கோவில் மெயின் ரோடு, கற்பநகர், லூர்துநகர், காந்திபுரம், சூர்யாநகர், கொடிக்குளம், வக்போர்டு காலேஜ், மானகிரி, சுப்பையாகாலனி, மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி, விநாயகநகர், அம்பிகா தியேட்டர், பூ மார்க்கெட், பழமார்கெட் பகுதிகள்.

மஹால் 1 முதல் ஏழு தெரு, பால்மால், குறுக்குதெரு, ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடம் பிள்ளை சந்து, காளியம்மன் கோவில் தெரு, மேல தோப்பு பகுதி, புது மஹாபலிபட்டி ரோடு மார்கெட், புதுமாளிப்பட்டி ரோடு வடக்கு பகுதி, கிருதுமால் நதி ரோடு, திரௌபதி அம்மன்கோவில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்கு மேற்கு, செட்டியூரணி, பாம்பன்ரோடு, சண்முகமணி, நாடார் சந்து, விளக்குத்தூண் பகுதிகள், பந்தடி தெருக்கள், புதுநல்ல முத்துப்பிள்ளைரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, அழகாபுரி எம்.எம்.சி, நெல் பேட்டை முதல் யானைக்கள் வரை, கீழமாரட்டு வீதி, கீழவெளி வீதி, மின் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வாழத்தோப்பு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ பல் மருத்துவமனை, ராஜமான் நகர், கீரைத்துறை பகுதி.

முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் ஒரு பகுதி,  இஸ்மாயில்புரம்.

சுப்ரமணியபுரம் 1 முதல் மூன்றாவது தெரு வரை, எம்.கே புரம், நந்தவனம் பகுதிகள்,  சுந்தர்ராஜபுரம், சி.சி ரோடு, காஜா தெரு, வி.வி கிரி சாலை, தெற்கு ஆவணிமூல வீதி, தெற்குமாசி வீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து, மேஸ்திரி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள்கோயில், எழுத்தாணிகார வீதி, க்ரைம் பிராஞ்ச், காஜிமா தெரு, தெற்கு மாடவீதி, கட்ராபாளையம், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்காரத் தெரு, பச்சரிசிகாரத் தெரு.

செல்லூர் 50 அடி ரோடு, குலமங்கலம்ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவாரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1 முதல் 7 வார்டு வரை, சரஸ்வதி தியேட்டர் பகுதி, தாமஸ்வீதி, நரிமேடு மெயின் சாலை, முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேருபள்ளி பகுதிகள், அண்ணாநகர், பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்கத் தேவர் தெரு, தங்கமணி தெரு, அரவிந்த் ஆஸ்பத்திரி, சர்வேஸ்வர் கோவில், அம்மா திருமண மண்டபம், அண்ணா நகர் வடக்கு, போஸ் வீதி.

தெற்குவெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, கிருஷ்ணன்கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்குமாரட் வீதி, ஜரிகைக்காரர் தெரு, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனக்கார தெரு, சிங்காரத்தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்றுச் சந்து, தென்னோலக்கார தெரு, முகம்மதியார் சந்து, பெரியார் பஸ் ஸ்டாண்ட், டி.பி.கே ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவார் கோயில்தெரு, மேல வடம்போக்கு தெரு, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை பகுதி, திடீர் நகர் முழுவதும்.

தெப்பக்குளம், அடைக்கலம் பிள்ளை காலனி, புதுராமநாதபுரம் ரோடு, காமராஜர் சாலை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், புது மீனாட்சி நகர், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, பாலரங்கபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், இந்திராநகர், கான்பாளையம், மைனா தெப்பம், கிருஷ்ணாபுரம், தமிழன் தெரு, மீனாட்சி அவன்யூ, பிஸர் ரோடு.

வில்லாபுரம், ஜானகி நகர் 2வது தெரு, மகாலட்சுமி 1வது தெரு முதல் ஐந்தாவது தெரு வரை, சத்துணவு சந்து, திருப்பதி நகர் 1- 2 தெரு, ராமமூர்த்தி 1-2தெரு, சோலை அழகுபுரம் முழுவதும், ஜவஹர் தெரு, சித்தி விநாயகர் தெரு, பசும்பொன் நகர், பாரதியார் ரோடு முதல் ஐயப்பன் கோவில் வரை, மணிகண்டன் தெரு, யாதவ மஹால், வடிவேல் தெரு, விவேகானந்தர் தெரு, என்.எஸ்.கே 1 முதல் 3 தெரு வரை, மாதா கோவில் தெரு, அண்ணா முக்கிய வீதி, வாசுகி தெரு, பராசக்தி நகர், அகஸ்த்தியர் தெரு, பத்மா தியேட்டர் பகுதிகள் முழுவதும், அருப்புக்கோட்டை ரோடு, ஜெயவிலாஸ் முதல் பராசக்தி நகர், ஜெயந்திபுரம், ஓவியர் தெரு, ராமையா தெரு, கேப்டன் தெரு, முத்துநகர், சத்யாசாய் நகர், டி.வி.எஸ் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மின்தடை ஏற்பட உள்ளது. அதே போல் தனக்கன்குளம், பி.ஆர்.சி காலனி, திருவள்ளுவர் நகர்,நேதாஜி நகர், கலை நகர் பகுதியில் 10 முதல் 5 மணி வரை மின் வெட்டு ஏற்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article