Lok Sabha Results 2024: திருநெல்வேலியில் தொலைந்த சாவி.. பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அதிகாரிகள்..!
1 year ago
6
ARTICLE AD
<p>திருநெல்வேலி அம்பை சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் உள்ள கட்டிட வாசலின் பூட்டிற்கான சாவி தொலைந்ததால் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். இதனால், அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. </p>