LIVE | Kerala Lottery Result Today (09.09.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில தனலட்சுமியை அள்ளிப்போறது யாரு?

1 month ago 4
ARTICLE AD

கேரளா லாட்டரித் துறையின் DhanaLekshmi DL-68 தனலட்சுமி லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்டம்பர் 09) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

கேரள மாநில லாட்டரித் துறையின் தினசரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள கார்க்கி பவனில் தினமும் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. பாக்யதாரா, ஸ்த்ரீ சக்தி, தனலட்சுமி, காருண்யா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வாரத்தின் ஏழு நாட்களும் இந்த லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை 50 ரூபாய் ஆகும். இதில் முதல் பரிசாக1 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும், இரண்டாம், மூன்றாம் பரிசுகளுடன் பலருக்கு ஆறுதல் பரிசுகளும் அளிக்கப்படுகின்றன.

தினசரி குலுக்கல் முடிவுகளைக் கேரள லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான statelottery.kerala.gov.in என்ற பக்கத்தில் மாலை 4 மணிக்கு மேல் தெரிந்துகொள்ளலாம்.

5,000 ரூபாய்க்குக் குறைவான பரிசுகளை நேரிடையாக லாட்டரி முகவர்களிடமே பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட பரிசுத் தொகையை வென்றவர்கள், முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தங்களின் அடையாள ஆவணங்களுடன் லாட்டரி அலுவலகம் அல்லது வங்கியில் அசல் டிக்கெட்டைச் சமர்ப்பித்து பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் கேரளா லாட்டரித் துறையின் Bhagyathara BT-70 பாக்யதாரா லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்டம்பர் 09) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களின் விவரங்களை இங்கே இணைந்து பெறலாம்.

Read Entire Article