LIVE | Kerala Lottery Result Today (08.09.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி இன்று குலுக்கல்! கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு யாருக்கு?

1 month ago 3
ARTICLE AD

கேரள மாநில அரசு நடத்தும் லாட்டரி குலுக்கல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாக்யதாரா, ஸ்த்ரீ சக்தி, தனலட்சுமி, காருண்யா என தினமும் ஒரு பெயரில் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது. தினசரி லாட்டரி டிக்கெட்டின் விலை பொதுவாக ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகை விவரம்

தினசரி லாட்டரிகளுக்கான முதல் பரிசு ரூ.1 கோடி வரை வழங்கப்படுகிறது. இதுதவிர, ஓணம், விஷு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு 'பம்பர் லாட்டரி' வெளியிடப்படும். இதன் டிக்கெட் விலை ரூ.250 முதல் ரூ.300 வரை இருக்கும். பம்பர் லாட்டரியின் முதல் பரிசாக ரூ.10 கோடி முதல் அதிகபட்சமாக ரூ.25 கோடி வரை வழங்கப்படுகிறது.

குலுக்கல் நடைமுறை

இந்த லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் தினமும் மதியம் சரியாக 3 மணிக்கு நடைபெறும். குலுக்கல் முடிவுகளை மாலை 4 மணி முதல் கேரள லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

பரிசு வெல்லும் அதிர்ஷ்டசாலிகளுக்கு 30 சதவீத வருமான வரி மற்றும் 10 சதவீத ஏஜென்ட் கமிஷன் பிடித்தம் போக மீதமுள்ள பரிசுத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 5000 ரூபாய்க்கும் குறைவான பரிசுகளை அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில், கேரள மாநில லாட்டரித் துறையின் ஸ்த்ரீ சக்தி லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்.8) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றோர் விவரங்களை இங்கே இணைந்து அறியலாம்.

Read Entire Article