தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 54, 240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 6,780க்கு விற்பனையாகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,000 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,250 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.40 உயர்ந்து ரூ. 98.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.