L. Murugan:‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

1 year ago 8
ARTICLE AD
சென்னை (தமிழ்நாடு): கொலைசெய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அரசு மருத்துவமனைக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வருகை தந்தார். அதன்பின் அவரது உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தியதற்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன் தமிழக முதலமைச்சர் இந்தக்கொலைக்கு பொறுப்பு ஏற்கவேண்டும் எனவும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும் விமர்சித்தார்.
Read Entire Article