KozhiPannai ChellaDurai: அமெரிக்காவில் 2 திரைப்பட விழாவில் நுழைந்த கோழிப்பண்ணை செல்லதுரை.. நெகிழ்ந்த இயக்குநர் சீனு
1 year ago
7
ARTICLE AD
KozhiPannai ChellaDurai: 27 வருடங்களாக நடந்து வரும் ஆர்ப்பா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 25-வது ஆண்டாக நடைபெறும் நியூ போர்ட் பீச் பன்னாட்டு திரைப்பட விழா என இவ்விரு திரைப்பட விழாக்களிலும் முதன்முதலாக கோழிப்பண்ணை செல்லதுரை என்னும் தமிழ்த்திரைப்படம் திரையிட தேர்வு ஆகியுள்ளது. ஆக்லாண்டு திரைப்பட விழாவைத் தொடர்ந்து கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் மேலும் இரண்டு அமெரிக்க திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது