Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்

5 months ago 4
ARTICLE AD

Kota Srinivasa Rao Death:  தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் கோட்டா சீனிவாசராவ். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் அசத்தியவர். தமிழில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சாமி படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.

காலமானார் கோட்டா சீனிவாசராவ்:

சமீபகாலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கோட்டா சீனிவாசராவ் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article