<p>கேரள மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக அரசே லாட்டரி விற்பனை, குலுக்கலை நடத்தி வரும் நிலையில், தினந்தோறும் லாட்டரி பரிசுகள் களைகட்டி வருகின்றன. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 50,000 பேர் பயனடைந்துள்ளனர்.</p>
<p>அந்த வகையில் ஸ்த்ரீ சக்தி லாட்டரி இன்று (பிப்ரவரி 24, 2026) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது. இதில் பரிசு பெறுவோரின் விவரங்களை உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.</p>
<p><strong>(பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் போதைப்பழக்கமாக மாறும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், அவற்றை புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டுதலாகவோ பயன்படுத்தக்கூடாது; மாறாக, இது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. ABP நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது.)</strong></p>