கேரளா லாட்டரி தினசரி குலுக்கல்களில் 2026-ம் ஆண்டுக்கான புதிய அட்டவணை மற்றும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தினசரி லாட்டரி டிக்கெட் விலை ₹50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு நாளும் முதல் பரிசாக ₹1 கோடி வழங்கப்படுகிறது.

தினசரி லாட்டரிகளின் புதிய அட்டவணை விவரம்

ஞாயிறு: சம்ருதி (Samrudhi)

திங்கள்: பாக்யதாரா (Bhagyathara)

செவ்வாய்: ஸ்த்ரீ சக்தி (Sthree Sakthi)

புதன்: தனலட்சுமி (DhanaLekshmi)

வியாழன்: காருண்யா பிளஸ் (Karunya Plus)

வெள்ளி: சுவர்ண கேரளம் (Suvarna Keralam)

சனி: காருண்யா (Karunya)

இந்தக் குலுக்கல்கள் தினமும் பிற்பகல் 3:00 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெறுகின்றன. முடிவுகளை இங்கே உடனுக்குடன் காணலாம்.

கேரள லாட்டரிகள் மூலம் கிடைக்கும் வருமானம், மாநில அரசின் மருத்துவம் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் இந்த டிக்கெட்டுகளை கேரள மாநிலத்திற்குள் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் மட்டுமே நேரடியாக வாங்க வேண்டும், ஆன்லைன் விற்பனைக்கு அனுமதியில்லை.

இன்று (மார்ச் 17, 2026) Sthree Sakthi SS 511 லாட்டரி குலுக்கல் தனலட்சுமி திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது. இதில் பரிசு பெறுவோரின் விவரங்களை உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.