ARTICLE AD
Karthigai Deepam: ஆனந்த் அருணை சந்தித்து ரம்யா கார்த்திக்கை லவ் பண்ணுவதாக சொல்ல அவன் உனக்கு யார் சொன்னது என்று கேட்க ஐஸ்வர்யா பெயரை சொன்னால் பிரச்சனை ஆகிடும் என்ற காரணத்தால் ஒருத்தர் மூலமாக விஷயம் தெரிய வந்தது, கன்பார்ம் தான் என்று சொல்கிறான்.
